TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO - General Tamil பொதுத்தமிழ் - Part - 1 அலகு I : இலக்கணம் - சொல் : எதிர்ச்சொல் என்ற பகுதி வருகிறது.
📜பாடத்தலைப்புகள் (click here) (toc)
TNPSC previous year question
1. பழையன கழிதலும்.........புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
2. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண.....தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
எதிர்ச்சொல் எழுதுக.
இன்சொல் × தீய சொல்
மகிழும் × வாடும்
வளரும் × தேயும்
அன்பு ×பகைமை
புகழ் × இகழ்
சேருவர்×விலகுவர்
உண்மை × பொய்
நல்ல × கெட்ட
மேலவர் × கீழவர்
அணுகு × விலகு
ஐயம் × தெளிவு
ஊக்கம் × சோர்வு
உண்மை × பொய்மை
எளிது × அரிது
ஈதல் × ஏற்றல்
அந்நியர் × உறவினர்
இரவலர் × புரவலர்
எதிர்ச்சொல் அறிந்து எழுதுக.
(நல்லவை, கனி, மறுமை, நனவு, துன்பம், வெள்ளை, கீழ், பகல், மேடு, கசப்பு)
காய் x கனி
இரவு x பகல்
இம்மை x மறுமை
கறுப்பு x வெள்ளை
அல்லவை x நல்லவை
பள்ளம் x மேடு
இன்பம் x துன்பம்
மேல் x கீழ்
கனவு x நனவு
இனிப்பு x கசப்பு
எதிர் பால் சொல் தருக.
அ. மகன் x மகள்
ஆ. தந்தை x தாய்
எதிர்ச்சொல் அறிக
1. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்
அ) மறைந்த
இ) குறைந்த
ஆ) நிறைந்த
ஈ) தோன்றிய
2. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
3. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
4. பழையன கழிதலும்.........புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
5. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண.....தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
6. ' சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்
அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்

Hi Please, Do not Spam in Comments